GENERAL KNOWLEDGE TIPS FOR TNPSC EXAMS 2016

GENERAL KNOWLEDGE TIPS……..

# வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்.
# பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி
# தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை
# தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி
# 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
# சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள்,
உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
# சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
# முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
# இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
# மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
# இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்-தொல்காப்பியம்
# சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
# நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்-தொல்காப்பியம்
# பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
# மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்
# கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர்
# விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்
# கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர்
# இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்
# குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் – கிரியோஜனிக்
# செல்லியல் – சைட்டாலஜி
# விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி
# காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்
# ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
# தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி
# சூரிய வைத்தியம் – ஹெலியோதெரபி
# நோய் இயல் – பேத்தாலஜி
# உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி
# உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி
# மலைச் சிகரங்கள் பற்றியது – ஓராலஜி
# கனவுகள் பற்றிய ஆராய்ச்சி – ஒனிராலஜி
# மருந்தியல் – ஃபார்மகாலஜி
# உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது – ஆன்காலஜி
# பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்
# மீன்வளர்ப்பு – ஃபிஸிகல்சர்
# உளவியல் – சைக்காலஜி
# மொழியியல் – ஃபினாலஜி

source: Shankar IAS Academy, Covai.

Advertisements

Wish You Happy New Year 2016

Happy New Year

CURRENT AFFAIRS QUESTIONS AND ANSWERS FOR TNPSC EXAMS

1. Which country has been awarded the UNESCO prize ‘Award of Excellence’ 2015 for the conservation efforts of the Sree Vadakkunnathan Temple?
Answer: India

2. Who won the Gandhi Peace Prize 2014?
Answer: ISRO

3. Who won the United Nations Champions of the Earth award recently in 2015?
Answer: Bangladesh Prime Minister Sheikh Hasina

4. Who has been awarded with the Tenzing Norgay National Adventure Award 2014-15?
Answer: Mountaineer Jot Singh of Indo-Tibetan Border Police (ITBP)

5. Name the Indians who won the Ramon Magsaysay Awards which were announced in 2015?
Answer: Sanjiv Chaturvedi and Anshu Gupta

6. Who has been awarded with the Saraswati Sammaan for the year 2014?
Answer: Dr. M Veerappa Moily

7. Who has been recognised with the Ramanujan Prize 2015?
Answer: Mathematician Dr. Amalendu Krishna

8. Name the person who have won the 2015 SASTRA Ramanujan Prize?
Answer: Dr. Jacob Tsimerman

9. Name the veteran writer who has won the 24th Vyaas Samman?
Answer: Dr Kamal Kishore Goenka

10. Who won the 2015 Global Leadership Award?
Answer: Hindustan Times Group chairperson Shobhana Bharatia and PepsiCo Chairman Indra Nooyi

11. Who has been awarded with the 2015 United Nations High Commissioner for Refugees (UNHCR) Nansen Refugee Award?
Answer: Aqeela Asifi

12. Who has been given the Honorary life membership by the Cricket Club of India (BCCI)?
Answer: Ajinkya Rahane

13. Name the personality who has been awarded with the 2015 Radhakrishnan award?
Answer: Bhajan Sopori

14. Who won the Kalpana Chawla Award 2015?
Answer: Jothimani Gowthama

15. N Valarmathi recently awarded with which prize in 2015?
Answer: 1st Abdul Kalam Award

16. Who won the Icon Award 2015 by the Indo-Caribbean Alliance?
Answer: Shiv Chanderpaul

17. Who won the Arjuna Awards 2015 for his/her excellence in Athletics?
Answer: M.R. Poovamma

18. Who won the Royal Society’s Copley Medal which is the world’s oldest scientific prize 2015?
Answer: Peter Higgs

19. Who has been awarded Champions of Change by US White House?
Answer: Indian American Sunita Viswanath honoured

20. Who has been recognized with highest French civilian honour Legion of Honour
Answer: Sayed Haider Raza

Source: Shankar IAS Academy

HISTORY – BUDDHISM TOPICS QUESTIONS WITH ANSWER – onlinegkguides

HISTORY – BUDDHISM TOPICS QUESTIONS WITH ANSWER:

1. Which Buddhist monk converted Milinda (Indo-Greek king) to Buddhism?

a. Nagasena
b. Gautam Budha
c. Shakyamuni
d. Mahadharmaraksita

2. What was the name of Gautam Buddha’s only son?
a. Rahul
b. Channa
c. Kanthala
d. Chunda

3. At which age Gautam Buddha got Nirvana?
a. 24  b. 35  c. 38  d. 42

4. During whose reign the Third Buddhist Council was organized?

a.Ashoka
b.Kalasoka
c.Ajatsatru
d.Kanishka

5. In which Buddhist council, Buddhism was divided into Sthaviravadins and Mahasanghikas?

a.Second Buddhist council
b.Third Buddhist council
c.First Buddhist council
d.Fourth Buddhist council

6. Which among the following is not among Ashtamahasthanas?

a.Lumbini
b.Rajgriha
c.Vajrayana
d.Taxila

7. Which of the following Pala ruler founded the Somapuri University?

a.Gopala
b.Kumarpala
c. Dharmapala
d.Ramapala

8. Which among the following University was founded by Ramapala, the ruler of Pala dynasty?

a.Somapuri
b.Vallabhi
c.Jagadal
d.Odantpuri

9. Which among the following Bodhisattva holds thunderbolt?

a.Vajrapani
b.Manjushri
c.Maitreya
d.Amitabha

10. Gautma Buddha’s mother ‘Mahamaya’ belongs to which tribe?

a.Pala
b.Gupta
c.Kushan
d.Koliya

ANSWERS:
1-A,2-A,3-B,4-A,5-A,6-D,7-C,8-C,9-A,10-D

பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் – இந்தியா 2015

பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் – யார்….. யார்? – இந்தியா 2015

அரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்
1. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யார்? – நீதிபதி சிரியாக்
ஜோசப்
2. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் யார்? – விஜய் சர்மா
3. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் யார்? – ஸ்ரீ நசீம்
அகமது
4. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் யார்? – பி.எல்.
புனியா
5. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் யார்? – ரமேஷ்வர்
ஓரோன்
6. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் யார்? – லலிதா குமாரமங்கலம்
7. இந்தியாவின் தற்போதைய (2015), அணுசக்தி கமிஷனின் தலைவர் யார்? – ரத்தன் குமார் சின்ஹா
8. இந்தியாவின் தற்போதைய (2015), விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் யார்? – ஏ.எஸ். கிரண்குமார்
9. இந்தியாவின் தற்போதைய (2015), ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர்
யார்? – தீபக் குப்தா
10. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவர் யார்? – சாம் பிட்ரோடா
11. இந்தியாவின் தற்போதைய (2015),
பல்கலைக்கழக மானியக் குழுத் (University Grants Commission) தலைவர் யார்? – வேத் பிரகாஷ் (Ved Prakash)
12. இந்தியாவின் தற்போதைய (2015), மத்தியநீர் ஆணையத்தின் தலைவர் யார்? – அஷ்வின் பி. பாண்டியா
13. இந்தியாவின் தற்போதைய (2015), விண்வெளி பயன்பாடுகள் மையத்தின் (Space Application Center) நிர்வாகி
(டைரக்டர்) யார்? – தபன் மிஸ்ரா (Tapan)

துறைத் தந்தைகள் – பொது அறிவு

துறைத் தந்தைகள்
1.வரலாற்றின் தந்தை – ஹெரோடோட்டஸ்
2. புவியியலின் தந்தை – எராடோஸ்தீனஸ்
3.பொருளாதாரவியலின் தந்தை – ஆடம் ஸ்மித்
4.மருத்துவத்தின் தந்தை – ஹிப்போகிரட்டஸ்
5.ஆயுர் வேத மருத்துவத்தின் தந்தை – தன்வந்திரி
6. அரசியல் தத்துவவியலின் தந்தை – பிளாட்டோ
7.அரசியல் அறிவியலின் தந்தை – அரிஸ்டாடில்
8.மரபியலின் தந்தை- கிரிகர் மெண்டல்
9. நவீன மரபியலின் தந்தை – டி.ஹெச்.மார்கன்
10. தொல்லுயிரியலின் தந்தை – சார்லஸ் குவியர

பொது அறிவு:


1. 13 ஆவது இந்திய குடியரசு தலைவர்: பிரணாப் முகர்ஜி, (மேற்கு வங்காளம்)
2. 14 ஆவது இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் மாநிலங்களவையின்
தலைவர் துணைத் தலைவர்: முகம்மது அமீத் அன்சாரி (மேற்கு வங்கம்)
3. 42 ஆவது இந்திய தலைமை நீதிபதி: எச் எல் தத்து (கர்நாடகம்)
4. 15 வது இந்திய பிரதமர்: நரேந்திர மோடி (வாரணாசியில் இருந்து
தேர்வு செய்யப்பட்டார்)
5. 16 வது மக்களவை சபாநாயகர்: சுமித்ரா மகாஜன் (இந்தூர்)
6. 16 வது மக்களவை துணை சபாநாயகர்: மு. தம்பிதுரை

source – TNPSC PUPILS

General Knowledge Quiz

1. The first state in India to issue Soil Health Cards (SHCs) is?
Answer: Punjab

2. What is the new policy think tank that replaced the Planning Commission?

Answer: NITI AAYOG (National Institute for Transforming India AAYOG)

3. What is the Programme taken up by the government to integrate the efforts to clean up and protect the Ganga River in a comprehensive manner?

Answer: Namami Gange

4. Who is the new Chief Election Commissioner (CEC) of India?

Answer: Dr. Nasim Zaidi

5. Which Indian, who is also called as Water Man of India, recently won the 2015 Stockholm Water Prize?

Answer: Rajendra Singh

6. Who is the head of the New Development Bank of BRICS Nations?

Answer: K V Kamath

7. The International Court of Justce (ICJ) is the primary judicial branch of United Nations (UN). It’s headqurters is in

Answer: The Hague, Netherlands

8. The global depository receipt (GDR), a certificate issued by a depository bank which purchases shares of foreign companies, is also called as

Answer: International Depository Receipt (IDR)

9. Who is the Chief Executive Officer (CEO) of the newly formed ‘NITI Aayog’?

Answer: Sindhushree Khullar

10. Who is the Indian Ecologist chosen for the ‘Tiger Prize’ for environmental achievement award along with Dr. Jane Lubchenco?

Answer: Madhav Gadgill

11. The 19th National Youth Festival was recently held in

Answer: Guwahati, Assom

12. Who headed the committee that is formed to suggest the ways and means to raise the revenue of Indian Railways? The committee recently submitted its report to the Railway Minister Suresh Prabhu.

Answer: D K Mittal

13. What is the name of the bank which the government of India launched recently with a capital of Rs. 20,000 crore and responsible for regulating and refinancing the Micro Financing Institutions (MFIs)?

Answer: Micro Units Development and Refinance Agency (MUDRA) Bank

14. India’s Largest solar power plant (130 MW) and Asia’s Largest Solar Power Plant is located in

Answer: Bhagwanpur, Madhya Pradesh

15. The Annual meeting of the World Economic Forum(WEF) was recently held at

Answer: Davos, Switzerland